நினைவு அஞ்சலி
பிறப்பு
23 9 1958
இறப்பு
17 12 2020
அமரர் அருள்மொழி வர்மன்
5ம் ஆண்டு இதய அஞ்சலி
முன்னாள் ஆசிரியர் Good Shepherd Convent , Nura Eliya

இராகலை (St. Leonards Estate) நடுக்கணக்குத் தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட திரு. அருள்மொழி வர்மன் அவர்கள் சிவபதம் அடைந்தார். 

அன்னாரின் நல்லடக்கம் இன்று (18/12/2020) பி.ப 1.00 மணிக்கு நடைபெறும் என்பதை ஆழ்ந்த துயரத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்:  உமா (மனைவி), பிள்ளைகள், சகோதர சகோதரிகள் (ஹல்கரனோயா) மற்றும் உறவினர்கள்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்

Summary

View Similar profiles