Tribute in Light
அன்புக்குரிய பாபு
தங்களின் தாயாரின் துயர செய்து அறிந்து, இந்த இறுக்கமாண நேர்த்தில் எனது துயர் பகிர்வு சிறு ஆறுதலையாவது தரும் என எண்ணுகிறேன்.
அன்புக்குரியவர்கள் நம்மைவிட்டு பிரிவதில்லை. நிணைப்பிலும் மனத்திலும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள்.
தாயாரின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தணைகளை அர்ப்பணிக்கிறேன்.
தங்களின் நண்பன்
தம்பி.
Topstone
62 Southend
Croydon CR0 1DP