நினைவு அஞ்சலி
பிறப்பு
3 4 1938
இறப்பு
1 1 2021
அமரர் பிரான்சிஸ் வின்சன் டீ போல்
5ம் ஆண்டு இதய அஞ்சலி

பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பிரான்சிஸ் வின்சன் டீ போல் அவர்கள் 01-01-2021, வெள்ளிக்கிழமை  அதிகாலை 2:00 மணிக்கு மாரடைப்பால் இறைபதம் அடைந்தார்.

இவர் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஆவார். இவரது பூதவுடல் 02.01.2021 அன்று 2.30 மணிக்கு பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலியைத் தொடர்ந்து முனையில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

தகவல்: குடுப்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடுப்பத்தினர் - Family
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்

Summary

View Similar profiles