யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும், ஜோ்மனி Neuss, Mönchengladbach ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமரர் வத்சலா சிவகுமாரன் அவர்கள், செவ்வாய்க்கிழமை (மார்கழி 28) 12-ஜனவரி-2021 காலை 10:51 மணிக்கு (ஜேர்மனி நேரம்) அமாவாசை திதியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அமரர் சிவசுப்ரமணியம் சிவகுமாரன் (Neuss Bobby) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சபாரட்ணம், திலகவதி தம்பதிகளின் ஏக புத்திரியும், சிவசுப்ரமணியம் இந்திராணி (இருபாளை - கோட்டையபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஷிமாறி, ஷியானி, ஷைலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்
விதுரன் (Vithu Trust Fund) அவர்களின் அன்பு மாமியாரும்
சேரனின் அன்பு அம்மம்மாவும்
சிவலோஜினி (Bern Swiss), சிவலோகன் (Baba Neuss Germany), சிவனேஸ்வரி சிவஞானசுந்தரி, சிவராஜினி, சிவனேஸ்வரன் (Canada), காலம் சென்ற சிவசுதன் (Germany), சிவகுகன், சிவராஜன் ஆகியோரின் மைத்துனியும்
கௌரிமலர் (Canada), நிர்மலாதேவி (Germany), குலசேகரம் (Canada) சரவணபவன்(Geilenkirchen), வாசுகி (Canada) காலம் சென்ற கந்தையா (Swiss) ஆகியோரின் அன்பு நாத்தனாரும் லேக்கா பாரம், றெனி வால்ட்டஸ் மற்றும் விஜிதாவின் சிறிய தாயாருமாவார்
கிரியை - தகனம் - 18 JAN 2021 - 11:00 முதல் 13:00 வரை
தற்போதைய கோவிட்-கட்டுப்பாடுகளின்படி, ஒரே நேரத்தில் அதிகபட்சம் 20 பேர் மட்டுமே மண்டபத்திற்குள் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.
மண்டபத்திற்கு வெளியில் மற்றும் பொதுவான பகுதியில் தயவுசெய்து ஜெர்மன் கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்,
எந்த நேரத்திலும் முகமூடிகளை அணிந்து, தேவையான தூரத்தை ஒருவருக்கொருவர் வைத்திருங்கள்.
Live Zoom streaming of the funeral will be on, on Monday 18th January 2021 from 10:45 hours ( German time)
Meeting-ID: 869 0115 5758
Passcode: 244471
https://us02web.zoom.us/j/86901155758?pwd=c2NweFZULytyYkRZeGJEZm5OQWRtZz09
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
As per the current Covid-restrictions, we would like to inform you that only a maximum of 20 people are allowed to be inside the hall at one time.
Outside and in the common area kindly follow the German Covid regulations, wear face masks at any time and keep the required distance to each other.