நினைவு அஞ்சலி
பிறப்பு
22 9 1950
இறப்பு
26 2 2020
அமரர் வசந்தகோகிலம் இராசேந்திரம்
6ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ்பாணம் வடமராச்சி பொலிகண்டி கிழக்கு பத்தரகாளி கோவிலடியை பிறப்பிடமாகக் கொண்டிருந்த  

அமரர் இராசேந்திரம் வசந்தகோகிலம் அவர்களின்
இறைபதம் அடைந்த  முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி !

ஆண்டுத்திதி: மாசிமாதம் பூர்வபக்க திருதியை

இந்த வருட திதி : Sunday, February 14th, 2021


 

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும் கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

 

ஜனனமும் பூமியில் புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?

பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே?

தேசம் அளாவிய கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே?

 

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க

எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக

எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க  ......


நம் உயிரில் கலந்த உணர்வே அம்மா ! 
உங்கள் ஆத்ம சாந்திக்காக அஞ்சலி செய்யும் கணவன்,  பிள்ளைகள்,  மருமக்கள்,  பேரப்பிள்ளைகள், உறவுகள், மற்றும் நண்பர்கள் !!!

ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி !
 

தகவல்: நன்றியுடன், குடும்பத்தினர்
Share with your friends
Tribute 4 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
Tribute in Light
You were like another mother to me, you are loved and remembered. Sleep peacefully, மாமி ???
Tribute in Light
அம்மம்மா, you welcomed us with big arms, we will never forget your kind words ??
Tribute in Light
உருவம் தந்தாய் அம்மா! உயிராய் சுமந்தாய் அம்மா! உருகும் உயிராய் நான் அம்மா! உலகில் விழுந்தேன் அம்மா???? You were the light of our lives, you are forever in our thoughts with love and fond memories ???

Summary

View Similar profiles