நினைவு அஞ்சலி
பிறப்பு
21 3 1934
இறப்பு
10 5 2021
அமரர் விஸ்வலிங்கம் சிவஞானம்
5ம் ஆண்டு இதய அஞ்சலி
உடுப்பிட்டி, Sri Lanka (பிறந்த இடம்)

யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சிவஞானம் அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை லெட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமிகு மருமகனும்,

அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன், செந்தமிழ்ச்செல்வன், பத்மாவதி, ரமேஸ், காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருஞானம்(சுந்தரி), காலஞ்சென்ற சொர்ணகாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயதீஸ்வரன், ராதா, நித்தியா, வாணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரதீபன், ராகவி, பானுஜன், ஹோவர்த்தனன், சஞ்சீவி, அபிஷாந், சந்தோஷி, மகிபன், ஹரிசாந், பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

நிநிந்தன், நிநிந்தினி, நிநிந்துஜா, நிநிந்தீபன், நிநிந்துறூபன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரமேஸ் - மகன்
செல்வி - மகள்
செல்வன் - மகன்
அன்னபாக்கியம் - மனைவி
குடும்பத்தினர் - -
ரதீபன் - பேரன்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்

Summary

View Similar profiles