நினைவு அஞ்சலி
பிறப்பு
8 10 1991
இறப்பு
6 6 2021
அமரர் ஜெயராஜ் ரகுவரன்
5ம் ஆண்டு இதய அஞ்சலி

இந்தியா நாமக்கல் மாவட்டத்தை  பிறப்பிடமாகவும், காரைக்குடியை  வதிவிடமாகவும் கொண்ட ஜெயராஜ்  ரகுவரன் அவர்கள் நேற்றைய தினம் மதுரையிலுள்ள தனியார் வைத்தியசாலையில்  கொரணா தொற்றால் சிகிச்சை பலனின்றி  06.06. 2021 (ஞாயிற்றுக்கிழமை) இறைபதமடைந்தார்.

அன்னார் ஜெயராஜ் மற்றும் லீலாவதி  தம்பதிகளின் கனிஷ்ட புத்திரன் ஆவார். 

அன்னாரின்  இறுதிக்கிரியை இன்று திங்கட் கிழமை மதியம்  காலை 8.00  மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
RIP
Tribute in Light
அன்பு உறவு ரகுவரனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு , உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். - சிலோன் மிரர் குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles