நயினாதீவு 7 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாவும் ,
105 காரைநகர் வீதி கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு.சிவசம்பு பழனிவேல்
( பிரபல வர்த்தகர்,தலைவர், நயினாதீவு தில்லையடி ஸ்ரீபிடாரிஅம்பாள் ஆலயம்)
அவர்கள் கடந்த 24.09.2021 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிவசம்பு சேதுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம் சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும்;
காலஞ்சென்ற ஜெயலட்சுமி அவர்களின் அன்பு கணவரும் ,
றமணன்( பகுதி நேர விரிவுரையாளர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வவுனியா) , காலஞ்சென்ற ரமேஸ் மற்றும் குணசீலன்( பிரான்ஸ்) காலஞ்சென்ற இராகுலன் மற்றும் அமுதவாசன் ( நிர்வாக உத்தியோகத்தர் ஓஹான்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவதர்சினி, தமயந்தி ( பிரான்ஸ்), காயத்திரி ( அதிபர் வ/ கங்கங்குளம் ஸ்ரீசுப்பிரமணிய வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவரகளான பாக்கியலட்சுமி, நடராசா ,பரமசாமி,பத்மநாதன் குணரெத்தினம், மற்றும் சோதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவரகளான கோபாலப்பிள்ளை, லீலாவதி,மற்றும் சிவபாக்கியம் புவனேஸ்வரி காலஞ்சென்றவர்களான சிவனேசரத்தினம்,மாசிலாமணி வரதலட்சுமி மற்றும் இராசலட்சுமி வேதநாயகி,
மருதயினார்( நியூஸ்லாந்து), புனிதவதி(லண்டன்) மகாலிங்கம் (ஜேர்மனி) திலகேஸ் ( லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ,
காலஞ்சென்ற பரநிருபசிங்கம் மற்றும் மகாதேவன் காலஞ்சென்ற சாம்பசிவம் மற்றும் சுரேந்திரநாதன் ( லண்டன்) சிவனேசன் ( லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற காமாட்சி மற்றும் இரத்தினேஸ்வரி ( நியூஸ்லாநது) நேசமலர் ( ஜேர்மன்) ஆகியோரின் அன்புச் சகலியும்,
லம்ஷாஜினி, ரிஷாந்,( பிரான்ஸ்) சுபானுஜன்,சிவானுஜன்(கட்டார்) கீர்த்தனா, லக்சலா, கயல்விழி( பிரான்ஸ்) அபிஷன், துஷாரா ஆகியோரின் அருமை பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்
நாளை ஞாயிற்றுக்கிழமை 26.09.2021 முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று,
பூதவுடல்
வில்லூன்றி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
105, காரைநகர் வீதி, கொட்டடி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி இல: 0212225766