நினைவு அஞ்சலி
பிறப்பு
22 4 1957
இறப்பு
1 11 2021
அமரர் கணேசரத்தினம் பிரபாகரன்
4ம் ஆண்டு இதய அஞ்சலி
வல்வெட்டித்துறை, Sri Lanka (பிறந்த இடம்) Selm, Germany

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Selmஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு கணேசரத்தினம் பிரபாகரன் அவர்கள் 01-11-2021 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசரத்தினம் மற்றும்‌ இந்திராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்ற மௌனகுரு, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேன்மொழி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கோபிநாத் மற்றும்‌ மயூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்சன்(தீபன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

சியான், இனியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கிருபாகரன்(லண்டன்), மனோகரன்(லண்டன்), வசீகரன்(லண்டன்), ஜீவாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

திரு.திருமதி லோகராஜா தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும், 

காலஞ்சென்ற செல்வகுரு மற்றும்‌ மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேனி - மனைவி
தீபன் - மருமகன்
கிருபா - சகோதரன்
மன்னன் - சகோதரன்
வசீ - சகோதரன்
ஜீவன் - சகோதரன்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
திரு கணேசரத்தினம் பிரபாகரன் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அண்ணாவின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!