நினைவு அஞ்சலி
பிறப்பு
27 3 1926
இறப்பு
25 12 2005
அமரர் அமராவதி சிவகுரு
20ம் ஆண்டு இதய அஞ்சலி

ஆண்டுகள் கடந்து பதினாறு  ஆனாலும்
ஆறாதம்மா உன்பிரிவு.
ஏங்குகித்தவிக்கிறோம் அம்மா, உமை நினைத்து.

சொல்வதற்கு வார்த்தை இல்லை அம்மா, 
அழுதாலும் இனி கிடையாது அம்மா 
உன் அழகு முகம், ஆனாலும்
தாகம் கொண்டு தவிர்க்கிறதே என்
பாசநெஞ்சம்.

குடியிருந் கோவிலில் குதூகளிக்க நீ இல்லை.
நெஞ்சினில் வலி சுமந்து என்றென்றும்
உங்கள் நினைவுகளுடன் வாழ்கின்றோம் அம்மா...

உங்கள் ஆத்மா அமைதிக்காய்  எல்லாம்
வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் அம்மா..

என்றும் மறவா உங்கள் அன்புமகன்....

தகவல்: அன்புமகன்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்

Summary

View Similar profiles