ஜனாஸா அறிவித்தல்.
அக்கரைப்பற்று- 21 - MCC வீதியைச் சேர்ந்த
ST. இஸ்ஹாக் (நசீர் போடியார்) காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.
இவர் AB.ஹசீனாவின் அன்புக் கணவரும், றூமி, முக்சித் ஆகியோரின் தகப்பனாரும். ராஜூ ஓடாவியின் மூத்த சகோதரருமாவார்.
இன்ஷா அல்லாஹ் நல்லடக்கம் இஷா தொழுகையின் பின்
பட்டியடிப்பிட்டி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.