தெல்லிப்பழையை பிறப்பிடமாக கொண்ட
சின்னத்தம்பு கதிர்காமநாதன் அவர்கள்
17-01-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பு-சீவாம்பிகை தம்பதிகளின் புதல்வனும்,
காலஞ்சென்ற நன்னித்தம்பி மற்றும் இராஜேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
சறோஜாவின் அன்புக்கணவரும், ஹரிராம், ஹரிகிஸ்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜனனி, சுகிர்தினி ஆகியோரின் மாமனாரும்,
மதுமேத்திரா, சொஹான், சயனன், சங்கீர்த், கிருத்திக் ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், விஜியதர்மரட்ணம், அம்பிகாதேவி, மற்றும் பத்மநாதன், சீதாதேவி, காலஞ்சென்ற திருநடராஜா , சிவராஜா, மற்றும் இந்திராணி, செல்வராணி ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற ஜலஜா மற்றும் மனோராணி, கிரிஜா, சுசிலா, வத்சலா, பிரதீபன், கேதீஸ்வரன் ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்
19-01-2022 புதன்கிழமை முற்பகல் 10மணிக்கு, அன்னாரின் துர்க்காபுரம் இல்லத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.