திரு செல்வச்சந்திரன் அருள்சந்திரன் அவர்கள் 06.04.2022 அன்று காலமானார் எனும் துயர மிகு தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறியத் தருகிறோம்.
மேலதிக விபரங்கள் அறியத் தரப்படும்.