யாழ். தொண்டைமாறை பிறப்பிடமாகவும் ,
Brampton, Canada வை
வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
திரு குருமூர்த்தி மயில்வாகனம் அவர்கள்
17.08.2022 அன்று தொண்டைமானாறில் காலமானார்.
அன்னார் இரவிராணி அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் - நேசமணி தம்பதிகளின் அன்புமகனும்,
காலஞ்சென்ற சண்முகதாசன் - இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
`லதானி`யின் (கனடா) அன்புத் தந்தையும்,
`அரவிந்தன்`னின் (விந்தன்) அன்பு மாமனாரும்,
மகிலன், சீலன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன், காலஞ்சென்ற உருத்திரவேல், உருத்திாமூர்த்தி (கனடா),
காலஞ்சென்ற புனிதவதி, காலஞ்சென்ற திலகவதி, ஞான்குரு (U.K) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
இரவிநாதன் (Srilanka), இரவிவதனா (U.K), இரவிபுத்திரி (Srilanka), இவிகுமாரி (Srilanka) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.