நினைவு அஞ்சலி
பிறப்பு
14 4 1993
இறப்பு
12 9 2022
அமரர் ஜெகீசன் ஜெகநாதன்
3ம் ஆண்டு இதய அஞ்சலி

சுவிற்சர்லாந்து சூரிச் நகரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
 
ஜெகீசன் ஜெகநாதன் (ஜெகீ)

12.09.2022 திங்கள் அன்று சூரிச்சில் சிவபதமடைந்துள்ளார்.
 

அன்னார் ஜெகநாதன் - ஜெயகௌரி தம்பதியனரது பாசத்துக்குரிய மகனும்,

கெருடாவில் , காலஞ்சென்ற பெரியதம்பி - சரஸ்வதி , காலஞ்சென்ற  கனகரத்தினம் மற்றும் பற்குணரத்தினம்மா அவர்களது பேரனும்,

அனுத்திகா  அபிசாந் அவர்களின் அன்பு சகோதரனும்,

தணிகையான் வரதராஜன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

மனோகரன்- ஜெயலக்சுமிதேவி (கனடா) , சங்கர்குமார் - ஜெயந்திராதேவி (கனடா), ஜெயகாந்தன் - பிரதீபா (இலங்கை) தம்பதிகளின் மருமகனும் ,

ஜெயதேவன்-ஜெயந்தி (கனடா) , நவநாதன் - துஷ்யந்தி (காலஞ்சென்ற) கனடா , ஜெபநாதன் - காமினி (அமெரிக்கா) , ஜெயஶ்ரீலலிதா (இலங்கை) ஆகியோரது அன்பு பெறா மகனும் ,

ஹசிலா கபிலன் , ஹஜிதா வினோதன் , குமரன் , மீனா , சங்கவி , ஆதர்ஷா ஆகியோரின் மைத்துனரும்,

ஜனுத்தன் , ஜனுஷன் , ஜெயகோபன் , சரிகா , லக்ஷன் , கன்னியா , அஞ்சலி, சஜீனா மற்றும் தேஜஸ் ஆகியோரது ஒன்றுவிட்ட சகோதரரும்  ஆவார்.


 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

அன்னாரது பூதவுடல்
14.09.2022 புதன் கிழமை 08.30 மணி முதல் மாலை 16.30 வரை பார்வைக்கு வைக்கப்படுவதுடன் 

 ஈமக் கிரிகைகள்
15.09.2022 வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 12.30 வரை நடைபெற்று நல்லடக்கம்  செய்யப்படும்.

பார்வைக்கு மற்றும் ஈமக்கிரிகைள்
Friedhof Nordheim
(Krematorium  Bucheggplatz)
Käferholzstr.10
8046 - Zurich

 

தொடர்புகளுக்கு 
044 480 05 00
079 636 95 74
078 722 92 15
079 311 55 29 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - -
குடும்பத்தினர் - -
குடும்பத்தினர் - -
குடும்பத்தினர் - -
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆத்ம சாந்திக்காக பிராத்தனைகள். ஓம் சாந்தி ஆழ்ந்த அனுதாபங்கள்

Summary

Photos

View Similar profiles