Tribute in Light
அன்பு சகோதரி உஷா,
தங்கள் கணவர் இறந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.அவரை சந்தித்தது சில சந்தர்ப்பங்களில் தானென்றாலும் அவர் காட்டிய அன்பும் அக்கறையும் இன்று மட்டுமல்ல என்றும் பசுமையாய் நினைவில் நிற்கும்.தங்கள் கணவர் ஆத்மா சாந்தியடையவும் தங்களுக்கும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் வேண்டியும் எல்லாம் வல்ல இறைனைப் பிரார்த்திக்கிறேன். தங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அன்புடன், சகோதரி
இரா.பிரகதீஸ்வரி. அறந்தாங்கி
தமிழகம், இந்தியா.