நினைவு அஞ்சலி
பிறப்பு
1 7 1944
இறப்பு
8 12 2022
அமரர் புனிதவதி சிவசோதிலிங்கம்
3ம் ஆண்டு இதய அஞ்சலி
வசித்த இடங்கள்: யாழ். கரவெட்டி, Newzeland and U.K.

UK time 10:45 am on 20-Dec-2022 நேரலை லிங் Live link : https://youtu.be/xN1Q3mGKryA

இலங்கை,  யாழ்,  `கரவெட்டி`யை பிறப்பிடமாகவும் கரவெட்டி, Newzeland, U.K. ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த,
திருமதி புனிதவதி சிவசோதிலிங்கம் அவர்கள்  
08-12-2022 வியாழக்கிழமை அன்று இரவு 7:50 அபரபக்க பிரதமை திதியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற அமரர் பொன்னையா சிவசோதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு . திருமதி பொன்னையா-செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நிர்மலன், நிரஞ்சன், நந்தன், சம்பந்தன், ஆரூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்

பபி, கிரிஜா, வாணி, குமுதினி, சயந்தி ஆகியோரின் அன்பு மாமியும்,

பவன், பிரவீன், ராகவி, சுகன்யா, சஞ்சய், தருணி, அனுசன், நேத்ரா, ஹரிசன் ஆகியோரின் அன்புப்பாட்டியும்,

சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற விநாயமூர்த்தி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, மற்றும் யோகமூர்த்தி, திலகவதி, சத்யமுர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, முருகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொள்கிறார்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Nirmalan - Son / மகன்
Nanthan - Son / மகன்
Sambanthan - Son / மகன்
Aarooran - Son / மகன்
Share with your friends
Tribute 18 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Thinking of you at your difficult time. Our sincere sympathy to Nirmalam Niranjan Sambandan Arooran Thilagam and brothers.
Tribute in Light
அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கிறோம்
Tribute in Light
அன்பு, பணிவு, பாசமுள்ள ஒரு தாய்மையை இழந்ததை நினைத்து எமது கண்ணீர் அஞ்சலியை நிர்மலன் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்கிறோம். நா. விஜெயகுமார் ( Middlesex Tamils Football Club சார்பாக) நண்பர்கள்
Tribute in Light
A person that departs on this earth never truly leaves, for they are still alive in our hearts and minds - through us they live on.
Tribute in Light
Our heartfelt condolences Poonitham was a lovely kind lady She helped us when we visited Newzeland May her soul rest at Lotus feet ?