கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் .மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கனகசுந்தரம் அருட்செல்வம் அவர்கள் 11.12.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை கர்த்தருக்குள் நித்திரையடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் கனகம்மா தம்பதியினரின் மூத்தமகனும் காலஞ்சென்ற வெற்றிவேலு மற்றும் பாக்கியரத்தினத்தின் மூத்தமருமகனும்.
காலஞ்சென்ற இரத்தினவதனா(ஓய்வுபெற்ற ஆசிரியை சென்ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு கணவரும்
காலஞ்சென்ற செல்வேந்திரன் மற்றும் தவராசா (கனடா) அவர்களின் அன்பு சகோதரனும்
இரத்தினமாலா, காலஞ்சென்ற இரத்தினராசா (பொறியியலாளர்), இரத்தினவேல் (யா/கொடிகாமம் அரசினர் வித்தியாலயம்), இரத்தினசிங்கம் (காணாமல் ஆக்கப்பட்டவர்) இவ்லீன் இரத்தினலீலா (முன்னாள் யாழ்ப்பாணக்கல்லூரி...கனடா)சோதிலாமணி ,குலா ஆகியோரின் மைத்துனரும்
கருணாமூர்த்தி, பிரபதாரணி, சுபாங்கினி, ராஜ்குமார் ஆகியோரின் சகலனும்
அலன் நிம்ரோ, மேரி காஞ்சனா, ஜெயருபினி (பிரான்ஸ்), ஜெயனி(லண்டன்), காலஞ்சென்ற சஜதன், மற்றும் சர்மிலன் ஆகியோரின் பெரியப்பாவும்,
சுஜந்தன், மாதுரி, தெபோரா(கனடா) டானியல், ரூத் ,டினோஜன்,இவான்சலின் ஆகியோரின் மூத்தமாமாவும்,
ஜெசிக்கா, ஜெனிற்றா ஆகியோரின் அன்பு பெரியதாத்தாவும் ஆவார்
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 12.12.2022 அன்று திங்கட்கிழமை பி.பகல் 2.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று நேரியதூது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்