நினைவு அஞ்சலி
பிறப்பு
15 7 1960
இறப்பு
21 12 2022
அமரர் ஜெயக்குமாரன் மகாதேவன்
3ம் ஆண்டு இதய அஞ்சலி
Jeyan Deva (ஜெயன் தேவா)

யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும்,
ஐக்கிய இராச்சியம் , லிவர்ப்பூலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
ஜெயன் தேவா என அழைக்கப்பட்ட  ஜெயக்குமாரன் மகாதேவன் அவர்கள்
கடந்த 21.12.22 அன்று காலமானார்

அன்னாரின் பூதவுடல்
எதிர்வரும் 11.01.2023   பிற்பகல் 1 மணி முதல் 4.00 மணிவரை
Funeral Service The Cricketers Liverpool Ltd Long Ln, Liverpool L15 4HF எனும் இடத்தில்
பார்வைக்கு வைக்கப்பட்டு  இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.

அன்றைய இறுதிக்கிரிகைகளின் பின் அதே தினம்  பிற்பகல் 4.30 மணிக்கு
Anfield Cemetery And Crematorium 238 Priory Rd, Anfield, Liverpool L4 2SL
எனும் முகவரியில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்

குடும்பத்தினர் , உறவினர் மற்றும்  நண்பர்கள் அனைவரையும் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

மேலதிக தொடர்புகளுக்கு.

மதன்ராஜ் லிவர்ப்பூல் 07723957543

சுதர்சன் இலண்டன் - 07930139826
 

தகவல்: குடும்பத்தினர் & நண்பர்கள்

தொடர்புகளுக்கு

மதன்ராஜ் - லிவர்ப்பூல்
சுதர்சன் - இலண்டன்
Share with your friends
Tribute 4 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
கண்ணீர் அஞ்சலிகள்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல்கள்
Tribute in Light
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
Tribute in Light
கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos