கலஹா வீசுந்தர மலையைச்சேர்ந்த
திருமதி. சௌபாக்கியம் தங்கையா அவர்கள் காலமானார்.
காலசென்ற கணவர் தங்கையா அவர்களின் மனைவியும்,
ஞானகுமார் , ரவிச்சந்திரன் (காலசென்ற மகன்),சத்திய சீலன், விஜயலக்ஸ்மி ,மகேஸ் ஆகியோரின் தாயுமாவார்.
ஆழ்ந்த துயரத்தில் வாடும்
மகன்மார்கள், மகள்மார்கள், மருமகன்மார்கள், மருமகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள்
அன்னாரின் பூதவுடல் 2023.07.12ம் திகதி புதன்கிழமை மு.ப 09.00 மணியளவில் வீசுந்தரமலை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெறிவிக்கின்றோம்.