நினைவு அஞ்சலி
பிறப்பு
21 3 1965
இறப்பு
3 11 2023
அமரர் மனோகரன் முருகதாஸ் BSc
2ம் ஆண்டு இதய அஞ்சலி

இலங்கை, புலோலி மேற்கு, கிராம கோட்டடியை பிறப்பிடமாகவும்,
சுவிஸ்-சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட
மனோகரன் முருகதாஸ் அவர்கள்
03.11.2023, வெள்ளி அன்று சூரிச்சில் சிவபதமடைந்தார். 

அன்னார் காலஞ்சென்ற மனோகரன் - அரியமலர் தம்பதியின் அன்பு மகனும்,
பாலசிங்கம் சத்தியபாமா தம்பதியின் அன்பு மருமகனும்,

பத்மப்பிரபா அவர்களின் அன்புக்கணவரும்,

 ஹரிஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,

சுமதி(பிரான்ஸ்) அவர்களின் சகோதரரும் ,
தனந்தன்(இலங்கை) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
செ. ஆனந்தகதிரமலை (கனடா), செ.ஆனந்தகுமாரதாஸ் (இலங்கை) ஆகியோரின் மருமகனும்,
சு.ஆனந்தபாமதி (கனடா) அவர்களின் பெறாமகனும்,
சத்தியசிவம், தவசிரிபாலன், துஷ்யந்தன், காலஞ்சென்ற முரளீதரன், திருமதி நேசமலர் (சுவிஸ் ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறோம். 

 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மு.பத்மப்பிரபா - மனைவி
ம.சுமதி - சகோதரி
தயானந்தன் (இலங்கை) - -
பகீரதன் - -
ஜெகநாதன் - -
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் , குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் துயரை பகிர்ந்து கொள்கிறோம்.