நினைவு அஞ்சலி
பிறப்பு
9 7 1994
இறப்பு
30 7 2024
அமரர் சனித்னோஜன்   அனுகரன்
1ம் ஆண்டு இதய அஞ்சலி
(சனோஜ்) 

சுவிஸ் Solothurn யை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
சனித்னோஜன்  (சனோஜ்)  அனுகரன் அவர்கள்
30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அனுகரன் மாலினி(சுவிஸ்) தம்பதிகளின் ஆருயிர் புதல்வரும்,

ரனுஜனா(சுவிஸ்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

கபிலன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மச்சானும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: Family

தொடர்புகளுக்கு

அனுகரன் - தந்தை
அன்ரன் - பெரியப்பா
கபிலன் - மச்சான்
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபம்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல் / அஞ்சலி

Summary

View Similar profiles