கிளிநொச்சி மாவட்டம் பெரிய பரந்தனைப் பிறப்பிடமாகவும்,
பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட,
ஓய்வுநிலை அதிபரும் , எழுத்தாளருமான
திரு.மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள்
27/12/2024 வெள்ளிக் கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற திரு மகாலிங்கம் , திருமதி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ,
காலம்சென்ற திரு. சுப்பிரமணியம், திருமதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபா, அனுகீத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கரன், சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பத்மநாதன், பத்மாசனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திரா, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஶ்ரீமன், கணன், அஸ்வின், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மயூரன், சுகந்தன் மற்றும் மாலதி, பாரதி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
துஷ்யந்தன், காலம்சென்ற திருமதி துஷ்யந்தி, ஜெயந்தன், சுவர்ணன், மற்றும் விஜிதா, சிறிதரன், பிரவீணா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும் ,
ரதிதேவி, விமலாதேவி, பேரின்பநாதன், இந்திராதேவி, சாரதாதேவி, சிவகுமாரன், சிவாஜினி, சுகிர்தினி, கௌரி, சுரேஷ்குமார் மற்றும் கந்தசாமி, காலம்சென்ற திரு பரமநாதன், சாந்தினி, பரராஜசிங்கம், பாலேந்திரன், நிரோஷினி, ஜெயகுமார், கணேசலிங்கம், முருகானந்தன், மிதுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தமிழரசி, இளவரசி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
பிரசன்னா, கவிதா, நிருபன், பிரார்த்தனா, நிர்த்திகா, ஆரபி, வைகரி, அபிரா, மயூரா, அனோஜன், அஜீவன், வருணன், சபேஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
விதுரா, பூஜா, லச்னா, அனுருதன், ஆதித்தியா, சாகித்தியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
நித்திலன், மாதுமை, நித்திலா , மிகன், கிரிஷன், ரிஷிகன், அஷ்னிகா, சபரீசன், சங்கவி, அபிஷா, நிகிஷா, அஸ்வின், அபிநயா, அக்ஷயன், அப்சரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 31. 12. 2024 செவ்வாய்க்கிழமை அன்று
மு.ப 8.00 மணியளவில் அவரது வீட்டில் (77A, குமரபுரம், பரந்தன் எனும் முகவரியில்) நடை பெற்று,
பின்னர் நண்பகல் 12.00 மணியளவில்
பரந்தன் கோரக்கன்கட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.