Tribute in Light
அமரர் ஸ்ரீ குரு முத்து விஜயகுமார் ஐயா அவர்கள், எனது ஜோதிட பயணத்தில் குருவாக இருந்து வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.
ஐயாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும், ஐயாவின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எனது பிராத்தனைகளும் !!