WE REMEMBER
Birth
24 4 1939
Death
3 9 2025
Late AbhishegaValli Balasoundara Pandian
< Back to profile
Write Tribute
Tribute 7 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
My heart felt condolences to your mother
Tribute in Light
Please accept heartfelt condolences for the entire family. Will pray for the soul to attain satghati.
Tribute in Light
தங்களது தாயார் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் நேரில் வந்து தங்களது துக்கத்தில் பங்கு கொள்ள இயலாமைக்கு மிகவும் வருத்தமடைகிறேன் தாயாரது ஆன்மா இறைவனது திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்
Tribute in Light
அன்பு மங்கள், உங்கள் தாயார் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். இந்த துயரமான நேரத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயபூர்வமான ஆழ்ந்த அனுதாபங்கள்.
Tribute in Light
My deepest condolences. "Indeed, we belong to Allah, and indeed, to Him we shall return"
Tribute in Light
நமது நண்பர் திரு மங்களதாசன் அன்புத் தாயார் காலமான செய்தி கேட்டு மனம் வருந்துகிறோம். இந்த கடினமான நேரத்தில், திரு மங்களதாசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். S.Murugesan and Family Coimbatore
Tribute in Light
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் எனது நண்பர் திரு மங்களதாசன் பாண்டியன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட என் பிராத்தனைகளும் !!