நினைவு அஞ்சலி
பிறப்பு
26 1 1926
இறப்பு
5 9 2025
அமரர் இராஜேஸ்வரி சோமசுந்தரம்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், அன்பு மனைவியாகவும், பாசமிகு அம்மாவாகவும், மாமியாராகவும், பேர்த்தியாகவும், பூட்டியாகவும் வாழ்ந்தவருமான
திருமதி ராஜேஸ்வரி சோமசுந்தரம் சிட்னியில் 2025 செப்டம்பர் 5 அன்று இறைபதம் அடைந்தார்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள்.

With deepest sorrow and heavy hearts, we announce the passing of
Mrs. Rajeswari Somasunderam, born in Colombo, Sri Lanka, beloved wife, mother, mother-in-law, grandmother and great-grandmother passed away peacefully in Sydney, Australia on 5 September 2025.

Dear family members, relatives, friends, and well-wishers, the family kindly requests you to accept this obituary with love and remembrance.
 

 

தகவல்: குடும்பத்தினர் / Family members

தொடர்புகளுக்கு

வரலட்சுமி / Varalakshmi - -மகள் / Daughter
கீதாஞ்சலி / Geethanjali - -மகள் / Daughter
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Dear Sivaram, Sasitharan, Manohari, Keethanjali, Varalushmy, and other close relatives, Please accept our Deepest Sympathies, and condolences. May you get through this difficult time, through prayers and the comfort of close relatives and family friends. Let’s her soul rest in peace. God bless you all. Note: I am sorry to mention that due to unavoidable circumstances, wife and I are unable to attend Amma’s Last Journey. From: Kanesamoorthy Family, Brisbane.

Summary

Photos