இலங்கையில் யாழ்ப்பாணம், 'அளவெட்டி'யை பிறப்பிடமாகவும், 'கந்தரோடை, அருளாணந்தப்பிள்ளையார் கோயிலடி'யில் வசித்து வந்தவருமான
திரு கந்தையா சிவபாதசுந்தரம் அவர்கள், 04.11.2025 செய்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்..
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பரமசாமி - பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அருளானந்தராசா, 'காலஞ்சென்ற சற்குணானந்தம்', ரஞ்சிதாதேவி, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளானந்தம் (லண்டன்), ஆனந்தகுமார் (பிரான்ஸ்), துஷியந்தி (கனடா), பிறேமானந்தன் (பிறேம்) (லண்டன்), ஜெயானந்தன் (யாழ்ப்பாணம்), றம்மியா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதீஸ்வரி, ரதிவதனி, கருணாகரன், விஜிதா, மேகலா, நினிந்தீபன் ஆகியோரின் அன்பு மாமானரும்,
டிசாந்+தனுசிகா, 'காலஞ்சென்ற நிரோஜி', லக்க்ஷன், பானுயா+கிருசாந்தன், அனுசன், மம்தா+நவின், மிதுன், கஜிபன், கனிபன், சவியா, கஜானன், அக்ஷயா, அஸ்விகா, ஆதித்யன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
'மயூரி'யின் அருமைப் பூட்டனாரும்,
சந்திரவதனி, பால்றாஜ், அருந்தவறாஜா, கனகலிங்கம், யோகலிங்கம், நடேசலிங்கம், 'மாவீரர் அமுதலிங்கம்', சியாமளாதேவி, ரேவதி, விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்..
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.