நினைவு அஞ்சலி
பிறப்பு
12 12 1969
இறப்பு
8 3 2026
அமரர் றங்கநாதன் லோகநாதன் (பாபு)

Funeral Live Stream / இறுதிக்கிரிகைகள் நேரலை

வல்வெட்டித்துறை A.G.A ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த 
திரு றங்கநாதன் லோகநாதன் (பாபு) அவர்கள் 08.03.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற றங்கநாதன் (கிளிக்கையர்)-பத்மாவதி தம்பதிகளின் புதல்வனும்,

காலம்சென்ற கனகராஜா மற்றும் ஜெயலீலா தம்பதிகளின் மருமகனும்.

சாந்தினியின் அன்புக் கணவரும்,

கிஷோரின் பாசமிகு தந்தையும்,

பத்மநாதன்(Canada), தில்லைநாதன்(UK) ஆகியோரின் சகோதரரும்

தீபனின் மைத்துனருமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தி - மனைவி
பத்மநாதன் (நாதன்) - சகோதரர்
தில்லைநாதன் (கண்ணன்) - சகோதரர்
தீபன் - மைத்துனர்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னாரின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !