நினைவு அஞ்சலி
பிறப்பு
24 5 1956
இறப்பு
6 4 2026
அமரர் இராசையா சண்முகராசா

யாழ் நவுண்டில் நெல்லியடியை பிறப்பிடமாகவும், வதிரி நெல்லியடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த 
திரு இராசையா சண்முகராசா அவர்கள் 06/04/2026 அன்று இறைபதம் அடைத்தார்.

அன்னார் காலம்சென்ற இராசையா இராசம்மா தம்பதிகளின் மகனும்,

காலம்சென்றவர்களான தர்மலிங்கம் பாலசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும் 

சுகிர்தராணி (பவளம்) அவர்களின் அன்புக் கணவரும் 

கவிதா(UK), சுஜீவன்(Canada), சுதர்சன்(UK) ஆகியோரின் பாசம்மிகு அப்பாவும்   

அனந்தசேரனின் அன்பு மாமாவும் 

அக்சிகா அக்சரனின் அன்பு தாத்தவும் 

இராசேந்திரம், பாலசுப்ரமணியம்(Canada), இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு தம்பியுமாவார்.

அன்னாரது ஈமைக்கிரியைகள் 08/04/26 புதன்கிழமை ஞானியா வளவு, வதிரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிரிகளுக்காக ஆலங்கட்டை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

தகவல்: குடும்பத்தினர்
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுஜீவன் - மகன்
சுகிர்தராணி - மனைவி
தனேந்திரன் - மருமகன்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னாரின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !! Our deepest condolences to the family grieving the loss of their beloved loved one. We pray that his soul may rest in eternal peace at the feet of the Almighty !!

Summary

View Similar profiles