மரண அறிவித்தல்
பிறப்பு
13 6 1937
இறப்பு
11 11 2026
திரு சின்னத்தம்பி நவரத்தினம்
வயது 89
யாழ். சாவகச்சேரி | பிரித்தானியா, லண்டன் Harrow

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrowவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த
திரு சின்னத்தம்பி நவரத்தினம் அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான  முத்துக்குமாரு-தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவயானி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசக்தி, காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கிருபராஜா மற்றும் சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான காங்கேசு, கைலாயப்பிள்ளை, தங்கமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி மற்றும் சரோஜினிதேவி, மங்கையற்கரசி, நடேசன், ஸ்ரீதரன், பாஸ்கரன், இராஜேஸ்வரி, ஜெயராணி, ஜெயரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிருபா, கிரிஷ்ணி, விதுஜா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

சஜன், திவிஷா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

ஷாய்லன், கேஷவி, அஹானா, இவான் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Visitation / பார்வைக்கு
  • Sunday, November 15 2026
  • From: 4:00pm To 6:00pm

    At
    Asian Funeral Care
    35, Kenton Park Parade
    Kenton Road
    Harrow
    HA3 8DN

    Get Direction
Final Rites / இறுதிக்கிரிகைகள்
  • Tuesday, November 17 2026
  • From: 8:00am To 10:00am

    At
    Hendon Cemetery & Crematorium
    Holders Hill Road
    London
    NW7 1NB

    Get Direction
Thanks giving lunch / நன்றி நவிலல் மதிய உணவு
  • Tuesday, November 17 2026
  • From: 12:30pm To: 3:00pm

    At
    Greenhill Studios
    Harrow Arts Centre
    171 Uxbridge Road
    Hatch End
    Middlesex
    HA5 4EA

    Get Direction

தொடர்புகளுக்கு

தேவயானி - மனைவி
சிவசக்தி - மகள்
காண்டீபன் - மகன்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னாரின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !! Our deepest condolences to the family grieving the loss of their beloved loved one. We pray that his soul may rest in eternal peace at the feet of the Almighty !!

Summary

Photos

View Similar profiles