நினைவு அஞ்சலி
பிறப்பு
1 1 1950
இறப்பு
29 11 2020
அமரர் இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா
5ம் ஆண்டு இதய அஞ்சலி
Retired Civil Servant (Ordnance survey - London, Valuation Office Agency - Wimbledon)

Rasiah Sriskandarajah was born in Punnalaikadduvan North, Srilanka. He also lived in Colombo and spent most of his life in Surbiton -UK.  

He was the dearly beloved husband of Ramany.  

He was also the loving father of Vajeera.  

He was the ever loving eldest son of (late) Nagalingam Rasiah and Parameswary Rasiah. 

He was the precious son-in-law of (late) Marimuthu Selvadurai & (late) Theivanaipillai Selvadurai 

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும்,  கொழும்பு, பிரித்தானியா Surbiton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் இராசையா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வதுரை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,

செல்வறமணி அவர்களின் அன்புக் கணவரும்,

வஜீரா அவர்களின் பாசமிகு தந்தையும்,

கலாதேவி, ஸ்ரீஸ்கந்தகுமார், கலாஇந்திரை, ஸ்ரீஸ்கந்தநிதி, ஸ்ரீஸ்கந்தராம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 சுதந்தினி, ருக்மணிகாந்தன், ரஞ்சனா, சுகந்தி, செல்வநேசன், செல்வரஞ்சி, செல்வசெந்தி, செல்வதிலகன், செல்வதாரிணி, செல்வராகினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

 காலஞ்சென்றவர்களான பரம்சோதி, கணேசன் மற்றும் சுவீந்திரகுமார், கருணாகரன் ஆகியோரின் சகலனும்,

நாகபூஷணி, யாழினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

 கல்பனா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

 அர்ச்சனா, ஆதித்தன், அரவிந்தன், கவிதா, தர்சிகா, திவ்வியன், ஜெகன், ராகுலன், கபிலன் ஆகியோரின் அருமை மாமாவும்,

லதிகா, ரேணுகா, துக்க்ஷி, லக்க்ஷி கீர்த்தனா, லவன்,விஷாலி, ருக்க்ஷன், நிலானி, பிரியந்தன், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

 ஹரிணி, தீக்ஷிதன், இஷான், நிலான், கபிலன், அருணன், காயத்ரி, ஆரிஷன், ஈதன், மியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்(Uncle தாத்தா) ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்