நினைவு அஞ்சலி
பிறப்பு
18 6 1968
இறப்பு
21 12 2020
அமரர் துஷ்யந்தன் சகாதேவன் (துஷி)
5ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தன் சகாதேவன் அவர்கள் 21-12-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சகாதேவன்(ஆசிரியர்- Bsc விலங்கியல், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, நடேஸ்வராக் கல்லூரி, காங்கேசன்துறை, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி), ஞானசத்தி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, பவளரத்தினம்(மலேசியா, பென்சனியர்)  தம்பதிகள், காலஞ்சென்ற ராஜசிங்கம்(கல்வி அதிகாரி) சொர்ணம்மா(நீராவியடி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மேபில் அவர்களின் அன்புக் கணவரும்,

டானியல், மிஷேல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஷாந்தன்(பவன் -  அவுஸ்திரேலியா), கிருஷாந்தினி(ஸ்வீற்ரி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேன்மொழி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஞானலிங்கம், பத்மாதேவி(பத்மா)- இரத்தினசிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற திருமூர்த்தி(அப்பு), தனாம்பிகா ஆச்சி- ராஜகுலேந்திரன்(கனடா), ஈசன் கிருஷ்ணா- சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

வினோதா(லண்டன்), தர்மதா(லண்டன்), Dr. தனாசன்(கனடா), தனரா(Consultant Psychologist- கனடா), பிரணவன்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சுபன்(அவுஸ்திரேலியா), தேசியன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கிருஷான் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன்(பொறியியலாளர்- லண்டன்), மகாதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பொபி, குமுதினி, ஜெயந்தினி, நளினி, ஷாமினி, துஷ்யந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    



நிகழ்வுகள்:-


நேரடி ஒளிபரப்பு

27th Dec 2020 8:00 AM

கிரியை
Sunday, 27 Dec 2020

8:00 AM - 10:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre
    8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 27 Dec 2020 10:30 AM
    Highland Hills Funeral Home and Cemetery
    12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

 

தகவல்: ஈசன் கிருஷ்ணா

தொடர்புகளுக்கு

ஈசன் கிருஷ்ணா - .
ஞானசத்தி - தாய்
பவன் - தம்பி
ஸ்வீற்ரி - தங்கை
தனாம்பிகா - ஆச்சி
வினோதா - உடன்பிறவாச் சகோதரி
தர்மதா - உடன்பிறவாச் சகோதரி
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்