நினைவு அஞ்சலி
பிறப்பு
3 9 1991
இறப்பு
29 1 2021
அமரர் குகந்நதினி
5ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ்ப்பாணம் 
வடக்கு மிருசுவிலை பிறப்பிடமாகவும்.
இலக்கம் 401 உதயநகர் மேற்கு கிளிநொச்சியினை தற்காலிக முகவரியாகக் கொண்டவருமான திருமதி. குகந்நதினி அவர்கள்.
நேற்றைய தினம் அதாவது (29/01/2021)
வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.


அன்னார் பரந்தன் இளைஞர் வட்டம் விளையாட்டு கழகத்தின் முன்னைநாள்  அங்கத்தவரான சசிகுமார் (சின்னவன்) என்பவரது பாசமிகு மனைவியும்.
 கழக அங்கத்தவர்களான.
சிவகுமார்(அப்பன்)
ஜெயக்குமார்(சுரேஸ்) ஆகியோரது 
மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பிரிவால் துயரமுற்றிறுக்கும் குடும்பத்தாரின் பிரிவுத்துயரில் நாமும் கலந்து கொள்வதோடு ஆத்மா சாந்திக்காக இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி. 
ஓம் சாந்தி. 
ஓம் சாந்தி.

அன்னாரின் இறிதிக்கிரியைகள் 
இன்றையி தினம் அதாவது 31/01/2021(ஞாயிற்றுக்கிழமை)
அவரது இல்லத்தில் நடைபெற்றது தகனக்கிரியைக்காக திருநகர் இந்து மயாத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும்.


இவ் அறிவித்தலினை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.


தொடர்புகளுக்காக.
0094767276559
அப்பன்(சகோதரன்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அப்பன் - சகோதரன்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்