நினைவு அஞ்சலி
பிறப்பு
25 7 1960
இறப்பு
28 9 2021
அமரர் கந்தையா சிறிகருணாகரன்
4ம் ஆண்டு இதய அஞ்சலி

கிளிநொச்சி கணேசபுரத்தை பிறப்பிடமாகவும்,
ஆனந்த நகரை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட
திரு.கந்தையா சிறிகருணாகரன் அவர்கள் 
இன்று காலமானார் எனும் தகவலை ஆழ்ந்த கவலையோடு அறியத் தருகிறோம்.

அன்னார் மறைந்த கந்தையா தனபூபதியின் அன்பு மகனும்,

அமரர் யோகரட்ணத்தின் அன்பு கணவரும்,

 சர்மிளா, அமரர்களான ரஜீவ், சர்மிலன், சுஜி மற்றும் சோபிதா, மிதுர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 அமரர் இரத்தினபூபதி, இந்திரபூபதி, இராஜபூபதி , அமரர் திலகவதி , கருணா அமிர்தமலர் (கனடா), அமரர் சிறிதரன், சிந்திராதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

 ஜீவசங்கரி, திவாகரான் (வேலணை) ஆகியோரின் மாமனாரும்,

 வக்சியன், வர்மினி, வர்மன், அன்பினி ஆகியோரின் பேரனும்,

அமரர்களான சோமசுந்தரம், ஞானசங்கரி, நாகரட்ணம், சண்முகம் மற்றும் மகேந்திரநாதன், பிறேமலதா, நவக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துணருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

- கிளிநொச்சி , இல. 276 ஆனந்த நகர்

தகவல்: குடும்பத்தினர்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்