WE REMEMBER
Birth
27 11 1960
Death
24 3 2021
Late Selvachandran Sivaganesan
5th Year Remembrance
செல்வம் அண்ணா - வல்வெட்டித்துறை தீருவில்(பிறந்த இடம்), டென்மார்க், London-UK
< Back to profile
Write Tribute
Tribute 14 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
உங்கள் அன்பான உறவை இழந்து ஆறாத்துயருறும் உங்கள் கவலைகளில் நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். அவரின் புனித ஆத்மா இறைவனின் திருவடியை சேரப்பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! சாந்தி!சாந்தி!??.
Tribute in Light
Our heart felt condolences to Nandini, children and to other family members. May gim rest in peace.
Tribute in Light
செல்வம் அத்தானின் ஆத்மா சாந்திபெற இறைவனை பிரார்த்திக்கின்றேன் ??? குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள். ஒம் சாந்தி
Tribute in Light
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
நண்பன் செல்வனின் மறைவுச்செய்தி கேட்டு மனமுடைந்தேன் அதிர்ச்சியுற்றேன். நம்பமுடியவில்லை. அவனுடன் பழகிய நாட்கள் இன்னமும் என் கண்முன்னே நிற்கின்றன. துயரில் வாடும் மனைவி நந்தினிக்கும் பிள்ளைகள் அனோஐன், தனுஐன், மயூராவிற்கும் மற்றும் குடும்ப அங்கத்தினர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்வதுடன் உங்கள் துயரில் பங்கெடுத்துக்கொள்கின்றேன். செல்வனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.????
Tribute in Light
We miss you Selan. May his soul rest in peace. Heart felt condolences to his family.
Tribute in Light
I Missed you daa Sella,,,,, RIP
Tribute in Light
கண்ணீர் அஞ்சலி?(செல்லண்ணா) (செல்வசந்திரன் சிவகணேசண்) பெற்றவர் உற்றவர் கதிகலங்க காலன் உயிர் கவர்ந்து சென்றானோ கைப்பிடித்தவள் கதறியழ கூற்றுவன்இரக்கமின்றி அழைத்துச்சென்றானோ.. செல்லண்ணா என அன்போடு செல்லமாய் அழைத்திருந்தோம் சொல்லாமல் கொள்ளாமல் தொலைதூரம் போனீரோ.... எதைச்சொல்லி ஆறுதல் சொல்ல ஏங்கும் பிஞ்சுகளுக்கு ஏது சொல்ல? உலகில் பிறப்பும் இறப்பும் நியதி உள்ளத்தை தேற்ற இதற்கு இல்லையே ஒரு வழி.. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கொண்டு ஆழ்ந்த அனுதாபங்களுடன் துயரில் பங்கெடுத்துக்கொள்கிறோம் ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி உங்கள் பிரிவால் துயரும் மோகன் குடும்பத்தினர் டென்மார்க்
Tribute in Light
Rest in peace. We shared some good memories the last time we met. Our condolences to his family and loved ones.
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள். ஒம் சாந்தி ஓம் சாந்தி.
Tribute in Light
செல்லண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
செல்வம் அண்ணா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!