தெணி ஒழுங்கை நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு சித்திவிநாயகம் சோமசுந்தரம் அவர்களின் இல்லத்தரசி திருமதி கமலாதேவி சோமசுந்தரம் (வசந்தா, கண்மணி) லண்டனில் சனிக்கிழமை 19/06/2021 அன்று இவ்வுலகை விட்டு இறைவன் அடியில் சங்கமம் ஆகிவிட்டார் என்பதை உலகின் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் கனத்த இதயத்துடன் அறியத்தருகிறோம்.
அன்னார் காலஞ்சென்ற இரத்தினகோபால்-லெட்சுமிப்பள்ளை தம்பதிகளின் அன்புமகளும்,
காலஞ்சென்ற சித்திவினாயகம்-மாணிக்கரெத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அரவிந்தன், மணிவண்ணன், செல்வந்தன், மதிவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமுதரஜனி, மகாலெட்சுமி, சிறி தனபாலசிங்கம் சதீஷ் குமார் ஆகியோரின் மாமியாரும்
அசுவதன், அர்ச்சகி, அம்சன், மிருதுளன், மிதுசன், மென்கா , சினேகா, தீனுசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.