யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான், பிரான்ஸ் பரிஸ், சுவிஸ் Landquart, யாழ். கந்தர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட
நமசிவாயம் அன்னபூரணம் அவர்கள்
22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று
யாழ்பாணத்தில் காலமானார்.
அன்னார், குணாநந்தராஜா(இலங்கை), சாந்தரூபி(பிரான்ஸ்), ஜெயரூபி(சுவிஸ்), ஜெயானந்தராஜா(இலங்கை), தயானந்தராஜா(பிரான்ஸ்), செல்வானந்தராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனபாக்கியம், இராஜதுரை, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2021 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று ,
பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 66/4,
பழம்றோட்,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.