நினைவு அஞ்சலி
பிறப்பு
30 5 1971
இறப்பு
16 9 2022
அமரர் ஐயாத்துரை பரமேஸ்வரன்
3ம் ஆண்டு இதய அஞ்சலி
(துன்னாலை, Sri Lanka (பிறந்த இடம்) Ris-Orangis, France)

யாழ். கரவெட்டி துன்னாலை கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ris-Orangis ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பரமேஸ்வரன் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஐயாத்துரை பரமேஸ்வரி தம்பதியிகளின் அன்பு மகனும்,

பாமினி அவர்களின் பாசமிகு கணவரும்,

பாமிதா, பாமிகா, பாமிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெகதீஸ்வரன், வளர்மதி, மகேஸ்வரன், சிவமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIP Hall ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
43 Rue Jean Jaurès,
91130 Ris-Orangis, France.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாமினி - மனைவி
ஜெகதீஸ் - சகோதரன்
மகேஸ் - சகோதரன்
ரஜனிதா - மைத்துனி
Share with your friends
Tribute 12 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
தாய்க்கு தாய்யாக அப்பாவுக்கு அப்பாவாக எங்கள் 5 சகோதரத்துக்கும்சொத்து கொடுத்து வாழ்ழ வைத்த எங்கள் குளவிளக்ககு அனைந்து போச்சு உன்னுனைய ஆத்துமா சாந்தியடைய இறைவனை வோண்டுகறேம்்என்னுடைசெல்லம் அம்மூ
Tribute in Light
எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அத்துடன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரத்திக்கின்றோம்,ஓம் சாந்தி
Tribute in Light
Heartfelt Condolences to his family and relatives. Om Shanthi ????
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறோம்.
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.