காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும்,
வவுனியா குட்செட் வீதியை வதிவிடமாகக் கொண்ட
மயில்வாகனம் மோகனராணி அவர்கள்
செவ்வாய்க்கிழமை (30-08-2022) அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற காசிநாதர் ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும் ,
மயில்வாகனத்தின் அன்பு மனைவியும்,
வசந்தா, பிரபாகரன், கவிதா, விஜிதா ஆகியோரின் அன்பு தாயாரும்,
குவேந்திரன், டிலானி, கஜனதாஸ் மற்றும் சிவமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மேகலாயனி யதுர்ஷிகா, ரேணுகா, டிலக்ஸா, அக்ஷதா, பத்மேஸ், அகர்ஷன், அக்ஷரா ஆகியோரின் அன்பு பேத்தியாரும்,
காலஞ்சென்ற நடராசா பாக்கியத்தின் (பாக்கியம் ரீச்சர்) அன்புச்சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்
(02.09.2022) வெள்ளிக்கிழமை
காலை 7 மணியளவில் இல. 216,மானிப்பாய் வீதி, (வைத்தியஸ்வரா சந்தி) யாழ்ப்பாணம்.
எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று,
பூதவுடல் தகனக் கிரிகைக்காக யாழ்.கோம்பயன்மணல் இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.