கட்டுவன், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவில் (Scarborough) வதிவிடமாகவும் கொண்டிருந்த
திருமதி நாகம்மா சபாநாதன் அவர்கள் 02-Nov-2022ம் திகதி புதன்கிழமை "சுபமங்கள சுபகிருது வருஷ" ஐப்பசி வளர்பிறை நவமி திதியில் கனடாவில் தனது இல்லத்தில் (Scarborough, Toronto, Canada) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அவர்கள் அமரர் முத்துத்தம்பி சபாநாதன் (கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
அமரர் ஆறுப்பிள்ளை அமரர் செல்லாச்சி தம்பதிகளின் அருமை மகளும்,
அமரர் முத்துத்தம்பி அமரர் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலம் சென்ற அருமை மகள் திருவருட்செல்வி, அருமை மகன் முரளீதரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆரணியின் அன்புமாமியாரும்,
டிலக்ஷ்ன், பவிஷன், ஹரிஷன் (லண்டன்) ஆகியோரின் பேத்தியும்,
அமரர் அப்பாத்துரை (கணக்கியளாளர், கொழும்பு), அமரர் சபாரட்ணம் (கோலாலம்பூர், மலேசியா), ஆகியோரின் அன்பு சகோதரியும்,
நாகசரோஜினி(Brisbane, Australia), மகேஸ்வரி (கோலாலம்பூர், மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலம்சென்ற மகேஸ்வரி மற்றும் இராசேந்திரம் (ஜேர்மனி), ஸ்ரீரங்கநாயகி (சிறி - கொக்குவில்), காலம் சென்ற தெய்வமனோகரன், மற்றும் பிறேமநாதன் ( செல்லக்கிளி - கனடா), கலாறஞ்சிதநாயகி (ராணி கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அமரர் சபாரட்ணம், பராசக்தி, பத்மராஜா, சிவராணி(எலிசபா), அமரர் பன்னீர்ச்செல்வன் ஆகியோரின் உற்ற உறவினரும்,
கயல்விழி, தயாளன், பத்மகாந்தன், ரவிகாந்தன், ராதாகாந்தன், கீதாமதி, சிவாகாந்தன், ஞானகாந்தன், அனுஜன், சாருஜன், வர்சினி, நதுர்சன், கோபினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கயல்விழி, ரணேஸ், கயந்தினி, விரூஷன் (யோனத்தன்), ஜெனிக்கா (பியூலா), ஆகியோரின் பெரியதாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
Live Link: Click Here