மரண அறிவித்தல்
பிறப்பு
12 3 1942
இறப்பு
9 12 2022
திரு செல்லையா கணேசமூர்த்தி
வயது 80
முன்னாள் உரிமையாளர் Rajah Ram Caterers, முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் Air Ceylon and Kuwait Airways, யாழ், கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்
Live Streaming
UK time 10:45 am on 20-Dec-2022 நேரலை லிங் Live link : https://youtu.be/xN1Q3mGKryA
Disclaimer / உங்கள் கவனத்திற்கு

Our live streaming is designed to work across a wide range of devices. However, live streaming relies on a lot of things, including mobile data signal coverage. We'll do our best to bring you this live stream.

எங்கள் வீடியோ நேரலையை (Live) முடிந்தவரை அனேகமான சாதனங்களில் (Smartphones & Computers) பார்வையிடக் கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீடியோ நேரலை, மொபைல் டேட்டா (Mobile Data) சிக்னல் கவரேஜ் உட்பட பல விஷயங்களைச் சார்ந்துள்ளது. இந்த நேரலையை உங்களுக்குக் கொண்டு வர எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்.