நினைவு அஞ்சலி
பிறப்பு
30 7 1939
இறப்பு
21 12 2022
அமரர் குழந்தைவேல் சோதிராசா
3ம் ஆண்டு இதய அஞ்சலி

புங்குடுதீவினை அடியாகவும் கந்தர்மடத்தினை பிறப்பிடமாகவும் திருநெல்வேலி மாரியம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேல் சோதிராசா அவர்கள் 21.12.2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற குழந்தைவேல் தங்கம்மா தம்பதியரின் மகனும். காலஞ்சென்ற R.P.சிதம்பரநாதன் சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற குலசிந்தாமணியின் சகோதரரும், பரிமலாதேவியின் தாய் மாமனாரும், இராஜமனோ. தர்மினி (ஜேர்மன்). உத்தரதர்சினி (ஜேர்மன்). கோபிநாத் (கனடா). மயூரன் (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பரமநாதன். சிவகுமாரன் (ஜேர்மன்) ஆகியோரின் மாமனாரும். நிர்மலன், அஜந்தினி, பிரியா ஆகியோரின் மாமனாரும், நிரோசன், விசாகன், துவாரகன். பகிரேகா. கோபிகா, சசிரேகா, நிதர்சன். நிதுஷா, நிதர்சன். சுதர்சன். மதீபன். சுகிர்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.12.2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் கிருத்தியம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து கொக்குவில் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜி - மகள்
தர்மினி - மகள்
உத்திரதர்சினி - மகள்
கோபி - மகன்
மயூரன் - மகன்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்

Summary

Photos