நினைவு அஞ்சலி
பிறப்பு
6 9 1962
இறப்பு
9 2 2025
அமரர் இராஜநாயகம் பாரதி 
1ம் ஆண்டு இதய அஞ்சலி
மூத்த ஊடகவியலாளர்

நேரலை 🙏 அமரர் இராஜநாயகம் பாரதி அவர்களின் இறுதிக்கிரிகைகள் - 13ம் திகதி வியாழன் காலை 09:00 மணி முதல்💐

திருநெல்வேலியைப்  பிறப்பிடமாகவும் ,
கொழும்பையும் ,திருநெல்வேலியையும் வசிப்பிடமாகவும் கொண்ட
சிரேஷ்ட ஊடகவியலாளர்
 இராஜநாயகம் பாரதி அவர்கள்
09/02/2025 அன்று திருநெல்வேலியில் அவர் வாழ்ந்த  இல்லத்தில் காலமானார் .

அன்னார் காலஞ்சென்றவர்களான , 
பிரபல கணித ஆசிரியர் திரு. சு .இராஜநாயகம்  சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான  வடமராட்சி விவாகப் பதிவாளர் திரு  சி  தாமோதரம்பிள்ளை தனலக்ஷ்மி தம்பதிகளின்  அன்பு மருமகனும்,
தேவகியின் அன்புக்கணவரும்,
பார்த்தீபனின் பாசமிகு தந்தையும்,
அமரர் பரதன், சுரபி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
ப.விநோதினி, க.சிவராசா, சுகந்தி, கௌரி,  காலஞ்சென்ற நளினி, பரன், பாமதி, சபேசன், பத்மநிதி, சுபேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார் .

அன்னாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக,
105/1 பலாலி  வீதியில்  உள்ள அவரது இல்லத்தில், 
 எதிர்வரும் வியாழக்கிழமை 13. 02. 2025 வரை  வைக்கப்படும்.

அஞ்சலி உரைகள்
வியாழன் அன்று  காலை  9:00 மணியளவில் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டு,

ஈமக் கிரிகை
11:00 மணியளவில் ஈமக் கிரிகைகளைத் தொடர்ந்து,

தகனம்
1:30 மணியளவில்  கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் .

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்  நண்பர்கள்  ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனைவி - மனைவி
மைத்துனர் - மைத்துனர்
Share with your friends
Tribute 9 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
Tribute in Light
May he rest in peace.
Tribute in Light
குடும்பத்தலைவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும், அவரின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எனது பிராத்தனைகளும் !! ???
Tribute in Light
No words to say. Our heartfelt condolences. RIP Bharathi
Tribute in Light
ஊடக அறம் வழுவாது பணியாற்றிய மூத்த ஊடகர் இராஜநாயகம் பாரதி அவர்களுக்கு எமது இறுதி வணக்கம். அன்னாரின் ஆன்மா இறையடிகளைச் சேரட்டும். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்தம் துயரிலும் பங்குகொள்கிறோம்.

Summary

நேரலை 🙏 அமரர் இராஜநாயகம் பாரதி அவர்களின் இறுதிக்கிரிகைகள் - 13ம் திகதி வியாழன் காலை 09:00 மணி முதல்💐

Photos