Tribute in Light
சிறிது காலத்துக்கு முன்புதான் இவருடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.
பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், அன்பானவர். சிறந்த ஊடகவியலாளர். இவருடைய மறைவு எமக்கு ஓர் பேரிழப்பு.
இவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.