நாவலப்பிட்டியை பிறப்பிடமாகவும்,
வத்தளையை. வசிப்பிடமாகவும் கொண்ட ,
திருமதி மனோகரன் சற்குணம் அவர்கள்
2022.12.29 ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல்
இல 281/18/N, சமகி மாவத்தை, ஹெந்தலை, வத்தளையில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கபட்டு,
2022.12.31ம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு
கெரவலபிட்டிய பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்
என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் துயரத்தில் வாடும் கணவர்( மனோகரன்)
பிள்ளைகள் (இலக்கியா, இளையராஜா) குடும்பத்தார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்