தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் , வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட
திருமதி. சீதாதேவி சிவகுமாரன் அவர்கள் இன்று (21) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சின்னதம்பு - சிவாம்பிகையின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்துக்குமார் - சிவபாக்கியம் ஆகியோரின் மருமகளும் ,
திரு.சிவகுமாரனின் (Retired accountant, KG Group of Companies) பாசமிகு மனைவியும் ,
விபுலானந்தா , அமுதா , சிவந்தா ஆகியோரின் அன்பு தாயாரும் ,
ராகுலன் , சுபானு, ஶ்ரீகந்தராஜா அருணா ஆகியோரின் அன்பு மாமியாரும் ,
காலஞ்சென்ற விஜயரட்னம் , காலஞ்சென்ற அம்பிகாதேவி , காலஞ்சென்ற சந்திரசேகரன் , காலஞ்சென்ற கதிர்காமநாதன் மற்றும் பத்மநாதன் ஆகியோரின் அன்பு சகோதரியும் ,
அவினாஷ், அபிஷேக் , சஜித் , சொகான் , விஷால் , பிரணவன் , லிதுணவன் , ஆயுஷ் ஆகிஆயாரின் பாட்டடியுமாவார்.
அன்னாரின் புதவுடல் அன்னாரது வத்தளை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ,
2023.10.23 , பி.ப. 1.30 மணியளவில் நடைபெறும் இறுதிக் கிரிகைகளின் பின்னர்,
அன்னாரது பூதவுடல் 2023.10.23 பி.ப.4.00 மணியளவில் கெரவலபிட்டிய பொது மாயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள் மற்றும் நண்பர்களை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
SEETHADEVI SIVAKUMARAN, beloved wife of M.Sivakumaran (Retired accountant, KG Group of Companies) passed away
She is the loving mother of Vipulananda, Amutha, Sivantha, and Nanthakumar.
Cremation will be held in Wattala on 22nd October.
Address: 103/11 B. Ariyadasa Mawatha,
Thelangpatha Road, Wattala.