அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!
Tribute in Light
Our Deepest Sympathies to all
Tribute in Light
உலக வாழ்வை நிறைவுசெய்து விண்ணுலகம் செல்லும் எமது அன்பு
“மாமி”
அவர்களுக்கு
துஷி-ராணி குடும்பத்தினரது ஆழ்ந்த
இரங்கள்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.ஓம் சாந்தி!சாந்தி!சாந்தி!
Tribute in Light
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Tribute in Light
Dear Vipul, Sorry to hear the loss of your beloved அம்மா! May her soul rest in peace. Our thoughts and prayers are with you and your beloved family ??
Tribute in Light
ஓம் சாந்தி
Tribute in Light
அன்பு சகோதரர் விபுலின் தாயாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.