யாழ். மாவட்டம், எழுதுமட்டுவாழ் தெற்கை பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை
வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி வைரமுத்து தெய்வானை அவர்கள் கடந்த ஜனவரி 31, 2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு, திருமதி முதலி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வைரமுத்துவின் அன்புக்குரிய மனைவியும்,
கனகசிங்கம் (ஓய்வுபெற்ற அதிபர், கிளிநொச்சி), தவமலர் (கொக்குவில்), இரத்தினசிங்கம் (மானிப்பாய்), பராசக்தி (எழுதுமட்டுவாழ்), நாகேஸ்வரி (டென்மார்க்), பரராசசிங்கம் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்லத்துரை (கொக்குவில்), நவரட்ணம் (எழுதுமட்டுவாழ்), ராஜரத்தினம் (டென்மார்க்), நாகேஸ்வரி (கிளிநொச்சி), யோகேஸ்வரி (மானிப்பாய்), நாகவதனி (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகரன், கஜேந்தினி, புவனராஜன், குமுதினி, தர்ஷா, வினோதினி, நரேஷ், ஜெகந்தன், நிவாஷ், தினுபா, தினுஷன், நிருஷன், லக்சிகன், வேணுகா, விவேகா, திவேதிகா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ரஞ்சித், தவரோபர்ட், நிமலன், கஜந்தன், வதீஸ், அனோச்ஜன், இனியவன், லாவண்யா, பிரேமினி, சஹிலா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
கிரித்திக், கௌசிக், அஸ்மிதா, டனுஸ்கா, கனுஸ்கன், ஜஸ்னித், யாதுரி, ரொசல்ற், ரைசன், ரியான், யாருஷ், ஜெஸ்விகா, டெர்விஷ், நிலா, அஸ்வின் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னரின் இறுதிச் சடங்குகள் பிப்ரவரி 2, 2025 அன்று காலை 8:30 மணிக்கு எழுதுமட்டுவாழ் தெற்கு, சிவன் கோவில் சாலையில் உள்ள அவரது குடும்ப வீட்டில் நடைபெற்று, பின்னர் எழுதுமட்டுவாழ் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
With deep sorrow, we inform the sad demise of our beloved Mrs. Vairamuththu Theyvanai, born on 13th June 1932 in Eluthumadduval, and passed away on 31st January 2025 in Kokkuvil East.
She was the cherished wife of the late Vairamuthu and the beloved daughter of the late Mr & Mrs Mudali.
She is survived by her childrens: Kanakasingam (Retired Principal, Killinochchi), Thavamalar (Kokkuvil, Sri Lanka), Raththinasingam (Manipay, Sri Lanka), Parasakkithi (Eluthumadduval, Sri Lanka), Nakeswari (daughter, Denmark), and Pararasasingam (United Kingdom).
She is also survived by her sons-in-law: Sellathurai (Kokuvil), Navartnam (Eluthumadduval), Rajaratnam (Denmark), and daughters-in-law: Nageswari (Kilinochchi), Yogeswari (Manipay, Sri Lanka), Nagavathani (United Kingdom).
Her grandchildren include Sivakaran, Kajenthini, Puvanarajan, Kumuthini, Tharsha, Vinothini, Naresh, Jeakanthan, Nivash, Thinupa, Thinushan, Nirushan, Laxihan, Venuka, Viveka, Thivethika.
She also leaves behind her granddaughter-in-law Ranjith, Thavarobert, Nimalan, Kajanthan, Vathess, Anochjhn, Eniyavan, and grandson-in-law Lavanya, Premini, and Sagila.
Her great-grandchildren are Kirithik, Kowsick, Asmitha, Danuska, Kanusgan, Jasnith, Yathuri, Roselt, Tayson, Tiaan, Jarush, Jesvika, Derwish, Nilla, and Aswin.
The funeral will be held at 8:30 AM on 2nd February 2025 at the family home on Sivan Kovil Road, Eluthumadduval South, followed by cremation at the Eluthumadduval Hindu Crematorium. May her soul rest in peace.