நினைவு அஞ்சலி
அமரர் தபோநிதி யோகேஸ்வரன்
1ம் ஆண்டு இதய அஞ்சலி
இளைப்பாறிய அதிபர் அவர்களின் அன்பு மனைவி

மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி தபோநிதி யோகேஸ்வரன் (குஞ்சக்கா)
16.02.2025 அன்று காலமானார்.

அன்னார்,
காலம் சென்ற சிவசுப்பிரமணியம் செந்தாமலர் தம்பதிகளின் புதல்வியும்,
காலம் சென்ற வினாசித்தம்பி கனகம்மா தம்பதிகளின் மருமகளும்,

வினாசித்தம்பி யோகேஸ்வரன்
(இளைப்பாறிய அதிபர் - துணைவி அ.மி.த.க.பாடசாலை வட்டுக்கோட்டை.  மானிப்பாய் மகளிர் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr திவ்யா (வைத்தியர் -  மீரிகம), ரம்யா (ஆசிரியர் ), Dr சரண்யா (வைத்தியர் - யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்புத் தாயாரும்,

 Dr கஜந்தன் (வைத்தியர் -  கொழும்பு கண் வைத்தியசாலை), Dr கோகுலன் (வைத்தியர் - போதனா வைத்தியசாலை அனுராதபுரம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 காலம் சென்ற கணேசலிங்கம், மற்றும் சொரூபநிதி, ஹரிமுகன், ஸ்ரீகுமாரன், துருபன் (நோர்வே), சயாநிதி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலம்சென்ற  கனகலிங்கம் மற்றும் மகேஸ்வரன், ஞானேஸ்வரி, சந்திரநிதி, மன்மதராஜா, மாலினி, யசோதா, சுபாஜினி  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்ஷ்வதாவின் அன்பு பேத்தியும் ஆவார். 

 ஈமைக்கிரியைகள்  அன்னாரின் இல்லத்தில் 18.02.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு  நடைபெற்று ,  மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோகுலன் - குடும்பத்தினர்
Share with your friends
Tribute 4 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் துருபனும் அவர்கல்த்து சகோதரர் குடும்பத்துக்கும்
Tribute in Light
குஞ்சு அக்காவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல மருதடியானை வேண்டுகிறேன் ஓம் சாந்தி
Tribute in Light
My heartfelt condolences to Kunchakka’s family and her siblings family. Rest in peace her soul.
Tribute in Light
உங்கள் சகோதரியின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகிறேன். இந்த பேரிழப்பை ஏற்றுக்கொள்வது மிகுந்த துயரமானது. உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் இந்தக் கொடூர தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Summary

  • பிறந்த இடம் Manipay
  • வசித்த இடம் Manipay
  • Community Tamil
  • மதம் Hindu