நினைவு அஞ்சலி
பிறப்பு
12 4 1929
இறப்பு
15 4 2025
அமரர் வள்ளி அம்மாள் மங்களேஸ்வரன்
1ம் ஆண்டு இதய அஞ்சலி

அக்காள் மடம்,  ராமேஸ்வரத்தை பிறப்பிடமாகவும்,  திருச்சிராப்பள்ளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
திருமதி வள்ளி அம்மாள் மங்களேஸ்வரன், செவ்வாய்க்கிழமை 15-04-2025 காலை 5:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
 
அம்மையார் மறைந்த மங்களேஸ்வரன் அவர்களின் பிரியமான மனைவியும்;
திரு மங்கள கணேசன், திரு மங்கள சாமி, திரு மங்கள சவுந்தர ராஜன் மற்றும் காலஞ்சென்ற திரு மங்கள வாசன், காலஞ்சென்ற திரு மங்கள மாணிக்கம், காலஞ்சென்ற திரு மங்கள முருகன் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார். 

அம்மையாரின் இறுதிக்கிரிகைகள், புதன்கிழமை 16-04-2025 மதியம் 1:00 மணி அளவில் இடம்பெறும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொள்கிறார்கள்.

With deepest sorrow and heavy hearts, we announce the loss of our beloved mother,
Mrs Valli Ammal Mangaleswaran. She passed away in Tiruchirappalli on 15th April 2025.

She was a devoted and beloved wife of the late Mangaleswaran and an Affectionate mother to Mr. Mangala Ganesan, Mr. Mangala Samy, Mr. Mangala Soundara Rajan, the Late Mangala Vasan, the Late Mangala Manickam, and the Late Mangala Murugan.

The last rituals and cremation will take place after 1:00pm on 16th April 2025 in Tiruchirappalli.

Dear friends, family members, and well-wishers, please accept this obituary of our late mother.

தகவல்: குடும்பத்தினர்
Share with your friends
Tribute 22 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
பெரியம்மா, உங்களுடைய முதலாம் ஆண்டு நினைவு நாள். இந்நாளில் உங்களுடைய ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்க வணங்கி வேண்டுகிறோம்.
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல். தாயாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Tribute in Light
My deepest condolences to you and your family.
Tribute in Light
எனது ஆழ்ந்த இரங்கல்கள்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Summary

View Similar profiles